நகை கடன் தள்ளுபடி யாருக்கு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகை கடன் தள்ளுபடி யாருக்கு

Added : ஆக 20, 2021
Share
அவனியாபுரம் : மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பெரியசாமி கூறியதாவது:தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை கடன் பெற்ற நபர்களில் முறைகேடுகள் நடந்து இருக்கிறது. அதை ஆராய்ந்து தகுதியுடையோருக்கு நிச்சயமாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்குவது குறித்து சட்டசபையில் முதல்வர் அறிவித்திருக்கிறார்.

அவனியாபுரம் : மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பெரியசாமி கூறியதாவது:தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை கடன் பெற்ற நபர்களில் முறைகேடுகள் நடந்து இருக்கிறது. அதை ஆராய்ந்து தகுதியுடையோருக்கு நிச்சயமாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்குவது குறித்து சட்டசபையில் முதல்வர் அறிவித்திருக்கிறார். அதன்படி நிச்சயமாக செயல்படுவோம் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X