பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி., அலுவலகத்தில்முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்நாளையொட்டிஉறுதிமொழி ஏற்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கடலுார்-முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்நாளையொட்டி, கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் மத நல்லணிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., சக்திகணேசன் தலைமையில் நடந்த உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில், கூடுதல் எஸ்.பி.,க்கள் அசோக்குமார். இளங்கோவன், டி.எஸ்.பி., சவுந்திரராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், நிர்வாக அலுவலக அலுவலர்கள் அன்பழகன், ஜெயராஜ். அமைச்சு

கடலுார்-முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்நாளையொட்டி, கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் மத நல்லணிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., சக்திகணேசன் தலைமையில் நடந்த உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில், கூடுதல் எஸ்.பி.,க்கள் அசோக்குமார். இளங்கோவன், டி.எஸ்.பி., சவுந்திரராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், நிர்வாக அலுவலக அலுவலர்கள் அன்பழகன், ஜெயராஜ். அமைச்சு பணியாளர்கள், காவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X