'காஷ்மீர் தனி நாடு': சர்ச்சையில் காங்., தலைவர்

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீர் என்பது ஒரு தனி நாடு. இந்தியாவும், பாகிஸ்தானும் அதை ஆக்கிரமித்துள்ளன' என, காங்., மூத்த தலைவர் மல்விந்தர் சிங் மாலி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. முதல்வருக்கும் முன்னாள் அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கட்சி தலைமை தலையிட்டு
Congress,Kashmir,Malvinder Singh Mali,காங்கிரஸ்,காஷ்மீர்

புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீர் என்பது ஒரு தனி நாடு. இந்தியாவும், பாகிஸ்தானும் அதை ஆக்கிரமித்துள்ளன' என, காங்., மூத்த தலைவர் மல்விந்தர் சிங் மாலி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. முதல்வருக்கும் முன்னாள் அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கட்சி தலைமை தலையிட்டு சமரசம் செய்தது. மேலும், கட்சியின் மாநில தலைவராக சித்து நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சித்துவின் நான்கு ஆலோசகர்களில் ஒருவரான மல்விந்தர் சிங் மாலி, சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.


latest tamil news



அதில், 'காஷ்மீர் ஒரு தனி நாடு. அது காஷ்மீரி மக்களுக்கு சொந்தமானது. இந்தியாவும், பாகிஸ்தானும் அதை ஆக்கிரமித்துள்ளன' என, அவர் குறிப்பிட்டார்.அவருடைய இந்த கருத்துக்கு அகாலி தளம், பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், காங்.,கைச் சேர்ந்த முதல்வர் அமரீந்தர் சிங் ஆதர வாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
22-ஆக-202122:03:36 IST Report Abuse
Ramarao Ramanaidu இப்போ தெரியுதா இந்திரா காந்தி செய்தது சரிதான்னு? மாயாரைக் கொன்ற பஞ்சாபி இனத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங்கை பிரதமராக்கியப் பெருமை காங்கிரசுக்கு மட்டுமே உண்டு. மற்ற நாடுகளில் இப்படி பேசியிருந்தால் இந்நேரம் காணாமல் போய் இருப்பான் இந்த காங்கிரஸ் காரன்.
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
20-ஆக-202119:30:37 IST Report Abuse
E. RAJAVELU தனி தனி நாடுகளை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்கள் தான் இந்த வேலையை செய்தர்கள்.
Rate this:
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
22-ஆக-202122:05:34 IST Report Abuse
Ramarao Ramanaiduஅப்போ பாக்கிஸ்தான் முன்பு இந்தியாவில் இல்லையா ? அப்படின்னா எப்படி காந்தி பிரித்துக் கொடுத்தார்?...
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
20-ஆக-202117:46:14 IST Report Abuse
DVRR தவறு கண்டேன் சுட்டேன் சட்டம் ஒன்றே இதற்கு சரியான பதில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X