பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சி திட்ட கலந்தாய்வு கூட்டம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கடம்பத்துார்--தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ், கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த வளர்ச்சி திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலரும், துணை கலெக்டருமான முருகன் தலைமை வகித்து திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.கூட்டத்தில், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும், பொதுமக்கள்

கடம்பத்துார்--தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ், கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த வளர்ச்சி திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலரும், துணை கலெக்டருமான முருகன் தலைமை வகித்து திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.கூட்டத்தில், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும், பொதுமக்கள் பங்கேற்புடன் வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டு, அனைத்து துறையினருக்கும் வழங்கப்பட்டது.இந்த முதலீடு திட்டம் குறித்து கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், ஒன்றிய மகளிர் திட்ட பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் விளக்கி கூறப்பட்டது.கூட்டத்தில் ஒன்றிய அலுவலர் வெங்கடேசன், செயல் அலுவலர் சிவப்பிரகாசம், திட்ட செயலர்கள் புனிதவள்ளி, ஜானகிராமன், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் தனசிங் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X