அடிப்படை வசதி மேம்படுத்தப்படுமா

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : க.விலக்கில் அடிப்படை வசதி மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருமலாபுரம், கோவில்பட்டி என இரு ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட பகுதியில் க.விலக்குஉள்ளது. வளர்ந்துவரும் இப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர் ரோட்டில் தேங்குகிறது. கழிவுநீரை கடத்த வடிகால் இல்லை. நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் உள்ள க.விலக்கில் பயணிகள் நிழற்குடை,

ஆண்டிபட்டி : க.விலக்கில் அடிப்படை வசதி மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமலாபுரம், கோவில்பட்டி என இரு ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட பகுதியில் க.விலக்குஉள்ளது. வளர்ந்துவரும் இப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர் ரோட்டில் தேங்குகிறது. கழிவுநீரை கடத்த வடிகால் இல்லை. நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் உள்ள க.விலக்கில் பயணிகள் நிழற்குடை, பொதுக்கழிப்பறை இல்லை. மழை, வெயில் காலத்தில் பஸ்சிற்கு காத்திருக்கும்பயணிகள் பாதிப்படைகின்றனர்.இப்பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X