இன்று இனிதாக

Added : ஆக 20, 2021
Share
Advertisement
� பொது �மருத்துவ முகாம்கொரோனா பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம், ஆர்.என்.கண்டிகை ஊராட்சி, ஏற்பாடு: களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், காலை 10:00 மணி. மேட்டு காலனி, மானாம்பதி கண்டிகை, உத்திரமேரூர், ஏற்பாடு: மானாம்பதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், பகல் 2:00

� பொது �மருத்துவ முகாம்கொரோனா பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம், ஆர்.என்.கண்டிகை ஊராட்சி, ஏற்பாடு: களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், காலை 10:00 மணி. மேட்டு காலனி, மானாம்பதி கண்டிகை, உத்திரமேரூர், ஏற்பாடு: மானாம்பதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், பகல் 2:00 மணி.ஆன்மிகம் �சிறப்பு அபிஷேகம்பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணி.உத்திராடம் நட்சத்திரம் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, பகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குரு கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை 8:00 மணி.கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.சிறப்பு அபிஷேகம்உத்திராடம் நட்சத்திரம், விச்வே தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 9:00 மணி; அத்தி ருத்ராட்ச லிங்கேஸ்வரருக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு மாலை, 6:00 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை, 10:30 மணி. துர்க்கை அம்மன் கோவில், சன்னதி தெரு, உத்திரமேரூர், காலை, 10:30 மணி.பிரதோஷ சிறப்பு வழிபாடுகாசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி. இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், மாலை 5:00 மணி. வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், மாலை 5:00 மணி. சத்யநாதசுவாமி பிரம்மராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி. பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜம்பேட்டை, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X