ஒட்டன்சத்திரத்தில் போக்குவரத்து நெரிசல்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.ஒட்டன்சத்திரம் -காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. சமீப காலமாக வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் ரோட்டு பகுதியை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். இதனால்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.

ஒட்டன்சத்திரம் -காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. சமீப காலமாக வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் ரோட்டு பகுதியை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். இதனால் அகலமாக இருந்த ரோடு குறுகியது. இது தவிர, வர்த்தக நிறுவனங்களுக்காக ரோட்டோரம் ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களாலும் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க, ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையில்லா போக்குவரத்திற்கு தீர்வு காண நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X