இன்றைய நிகழ்ச்சி (ஆக.20-)

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், மாலை 6.30 மணி.சிறப்பு பூஜை: சீனிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், மாலை 6.00 மணி.சிறப்பு பூஜை: சவுந்தரராஜ பெருமாள் -கோயில், தாடிக்கொம்பு, மாலை 6:00 மணி.சிறப்பு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், மாலை 6.30 மணி.சிறப்பு பூஜை: சீனிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், மாலை 6.00 மணி.

சிறப்பு பூஜை: சவுந்தரராஜ பெருமாள் -கோயில், தாடிக்கொம்பு, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 5:30 மணிசிறப்பு பூஜை: பாலஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம்கரை, திண்டுக்கல், காலை 6:30 மணி.ராஜ அலங்காரம்: மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி வைதிகாள் அலங்காரம், பகல் 12:00 மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி.

சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடி கோயில், பழநி, குழந்தைவேலாயுத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் காலை 9:00 மணி.சோமாஸ்கந்தர்வழிபாடு: பெரியநாயகி அம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி, சோமாஸ்கந்தர் சிறப்பு வழிபாடு, அலங்காரம், பகல் 12:00 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி வரதராஜ பெருமாள் கோயில், அய்யலூர் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.

சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலூர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: பேசும் பழநிஆண்டவர், கானகத்து மாரியம்மன், இடும்பன் கோயில், தீத்தாக்கிழவனூர், அய்யலூர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:30 மணி, உச்சி கால பூஜை, பகல் 12:00 மணி.வரலட்சுமி விரதம்: ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி, காலை 7:40 மணி.பிரதோஷ பூஜை: சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி.

பிரதோஷ பூஜை: ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 4:30 மணி.பிரதோஷ பூஜை: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 3:30 மணி.பிரதோஷ பூஜை: பிச்சை சித்தர் கோயில், குஞ்சனம்பட்டி, மாலை 4:00 மணி.

வரலட்சுமி விரதம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.வரலட்சுமி விரதம்: ராம அழகர் கோயில், பிருந்தாவன தோப்பு, சின்னாளபட்டி, காலை 7:00 மணி.பிரதோஷ பூஜை: சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 4:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X