டிரைவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரைவர் கைது

Added : ஆக 20, 2021
Share
வடமதுரை : புத்தூர் அடுத்த கரிவாடன்செட்டிபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் லட்சுமணன் 22. இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண்கள் தொடர்பான ஆபாச படங்களை பதிவு செய்தார். இது குறித்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் புகாரில் வடமதுரை மகளிர் போலீசார் லட்சுமணனை கைது

வடமதுரை : புத்தூர் அடுத்த கரிவாடன்செட்டிபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் லட்சுமணன் 22. இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண்கள் தொடர்பான ஆபாச படங்களை பதிவு செய்தார். இது குறித்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் புகாரில் வடமதுரை மகளிர் போலீசார் லட்சுமணனை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X