பொது செய்தி

தமிழ்நாடு

முள்ளிப்பாடியில் அன்பு மஹால் திறப்பு விழா

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் பாடியூர் ரோடு முள்ளிப்பாடியில் அன்பு மஹால் திறப்பு விழா நடந்தது.டி.ஆர். அன்ட் சன்ஸ் திருப்பதி செட்டியார், எஸ் பிராபர்டிஸ் பாண்டி மணிகண்டன் வரவேற்றனர். டாக்டர்கள் ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, செந்தில்குமார் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்கள் வீரையன், வெங்கட்ராமன், கே.என்.பி., கன்ஸ்ட்ரக் ஷன் காயாம்பு நாகராஜன், சித்தாரா மஹால் உரிமையாளர் அமானி

திண்டுக்கல் : திண்டுக்கல் பாடியூர் ரோடு முள்ளிப்பாடியில் அன்பு மஹால் திறப்பு விழா நடந்தது.டி.ஆர். அன்ட் சன்ஸ் திருப்பதி செட்டியார், எஸ் பிராபர்டிஸ் பாண்டி மணிகண்டன் வரவேற்றனர். டாக்டர்கள் ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, செந்தில்குமார் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்கள் வீரையன், வெங்கட்ராமன், கே.என்.பி., கன்ஸ்ட்ரக் ஷன் காயாம்பு நாகராஜன், சித்தாரா மஹால் உரிமையாளர் அமானி அபு அயூப் அன்சாரி, கட்டட வடிமைப்பாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர்.டாக்டர் திருலோகசந்திரன் மண்டபத்தை திறந்து வைத்தார். நாகா அப்ரஷிவ் ரங்கராஜ், ஹிந்துஸ்தான் ஸ்டீல்ஸ் உரிமையாளர் நடராஜன், கீர்த்தி பேலஸ் அப்துல்லா, அம்மன் வாட்டர்ஸ் உரிமையாளர் ரமேஷ்பாபு, சித்தாரா ரியல் எஸ்டேட் முகமது காசீம் அர்சத், விக்னேஷ் ஆயில் ஸ்டோர் செந்தில், ஆச்சீஸ் ஓட்டல் உரிமையாளர் வெங்கடேஷ், ராம் ஆட்டோ உரிமையாளர் கணேஷ் கண்ணா, பூமக்ஸ் டிஸ்டிரிபியூட்டர் விஜய் ஆனந்த், என்.எஸ்.கே., டிரெடிங் கார்ப்பரேஷன் கார்த்திகேயன், ஓரிஜினல் வாசவி தினேஷ், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் ரேவதி நாகராஜ், அன்னை வேளாங்கன்னி எர்த் மூவர்ஸ் ஆல்பர்ட், அலெக்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். உரிமையாளர்கள் பூமுடி, டி.எஸ்.பி., பிரபாகரன் நன்றி கூறினர்.மஹாலில் 500 பேர் அமரும் அறை, ஒரே நேரத்தில் 250 பேர் அமர்ந்து சாப்பிடும் அறை, தனித்தனி அறைகள், கோயில், பொழுதுபோக்கு அம்சங்கள், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X