சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஓட்டேரி, ஸ்டீபன்சன் சாலை பகுதியில் எஸ்.பி.ஆர்., என்ற கட்டுமான நிறுவனம், 35 ஏக்கரில் அடுக்குமாடி கட்டடங்களை கட்டி வருகிறது.அந்நிறுவன வாடிக்கையாளர்களின் உதவிக்காக செயல்பட்டு வரும் 'கால் சென்டர்' எண்ணிலும், எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும் மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.இதையடுத்து, புளியந்தோப்பு போலீசார், நள்ளிரவு 1:15 மணி முதல் நடந்தசோதனை நேற்று மாலை 5:15



ஓட்டேரி, ஸ்டீபன்சன் சாலை பகுதியில் எஸ்.பி.ஆர்., என்ற கட்டுமான நிறுவனம், 35 ஏக்கரில் அடுக்குமாடி கட்டடங்களை கட்டி வருகிறது.அந்நிறுவன வாடிக்கையாளர்களின் உதவிக்காக செயல்பட்டு வரும் 'கால் சென்டர்' எண்ணிலும், எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும் மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.இதையடுத்து, புளியந்தோப்பு போலீசார், நள்ளிரவு 1:15 மணி முதல் நடந்தசோதனை நேற்று மாலை 5:15 மணியளவில் நிறைவடைந்தது. இதில் வெடிப் பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X