ஆலோசனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆலோசனை கூட்டம்

Added : ஆக 20, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் அமைப்பின் ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது.கிளைத்தலைவர் பாலு தலைமை வகித்தார். மண்டல தலைவர் ஆனந்தன், துணை பொதுச் செயலாளர் கஸ்பார்ராஜ், பொருளாளர் ஜெகநாதன் வாழ்த்துரை வழங்கினர். பகுதி செயலாளர் கணேசன், பொருளாளர் ராஜேந்திரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். 'ஐந்து ஆண்டு கால அகவிலைப்படியை வழங்க வேண்டும்'என,

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் அமைப்பின் ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது.கிளைத்தலைவர் பாலு தலைமை வகித்தார். மண்டல தலைவர் ஆனந்தன், துணை பொதுச் செயலாளர் கஸ்பார்ராஜ், பொருளாளர் ஜெகநாதன் வாழ்த்துரை வழங்கினர். பகுதி செயலாளர் கணேசன், பொருளாளர் ராஜேந்திரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். 'ஐந்து ஆண்டு கால அகவிலைப்படியை வழங்க வேண்டும்'என, வலியுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X