பொது செய்தி

இந்தியா

ஓபிசி சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்; அரசிதழில் வெளியீடு

Added : ஆக 20, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.ஓ.பி.சி., பிரிவுகளுக்கான ஜாதிகள் எவை என்பதை இனம் கண்டு, பட்டியல் தயாரிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுகளுக்கே வழங்கும், மிக முக்கிய அரசியல் சட்டத்திருத்த மசோதாவை, நடந்து முடிந்த பார்லி., மழைக்கால கூட்டத் தொடரில், மத்திய

புதுடில்லி: ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.



latest tamil news



ஓ.பி.சி., பிரிவுகளுக்கான ஜாதிகள் எவை என்பதை இனம் கண்டு, பட்டியல் தயாரிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுகளுக்கே வழங்கும், மிக முக்கிய அரசியல் சட்டத்திருத்த மசோதாவை, நடந்து முடிந்த பார்லி., மழைக்கால கூட்டத் தொடரில், மத்திய அரசு தாக்கல் செய்தது. விவாதத்துக்கு பின், இந்த மசோதா, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதனையடுத்து 127வது சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஆக-202118:01:55 IST Report Abuse
Pugazh V /இட ஒதுக்கீடு இலவச சாப்பாடு../ vena suba : ஆசி யாத்திரை க்கு போட்ட ஓசி சாப்பாடைச் சொல்கிறீர்களா? சோறு பாக்கெட் அண்ணாமலைக்கு கிடைக்கவே இல்லையாம். டைப்பிங் மிஸ்டேக் இணை அமைச்சருக்கும் கிடைக்கவில்லையாம். பாவம். இட ஒதுக்கீடு இருந்தும் இலவச சாப்பாடு கிடைக்கவில்லை.
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
20-ஆக-202116:51:57 IST Report Abuse
V GOPALAN வேலையை உருவாக்காமல் ஓபிசி பட்டியல் நீண்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. இன்ஜினியரிங் படித்தவர்களே ஓலா கார் ஓட்டுகிறார்கள், உணவு பொட்டலங்களை விநியோகம் செய்கின்றனர் இதற்கும் ஓபிசி பட்டியல் தேவையா
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
20-ஆக-202114:36:33 IST Report Abuse
Vena Suna இட ஒதுக்கீடு இலவச சாப்பாடு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X