சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டாசில் கைது

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பேர்ணாம்பட்டு: பேர்ணாம்பட்டில், ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டை சேர்ந்தவர் பார்த்திபன், 40. கடந்த மாதம் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். அவர் மீது 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் குண்டர்

பேர்ணாம்பட்டு: பேர்ணாம்பட்டில், ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டை சேர்ந்தவர் பார்த்திபன், 40. கடந்த மாதம் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். அவர் மீது 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியனுக்கு சென்னை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். போலீசார் அதற்கான நகலை சிறையில் உள்ள அவரிடம் இன்று வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X