கார் மோதி முதியவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி முதியவர் பலி

Added : ஆக 20, 2021
Share
வேலுார்:வேலுார் அருகே, கார் மோதி முதியவர் பலியானார்.வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 70. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற பொய்கை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்று காலை நடந்து சென்றார். அப்போது சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் இறந்தார்.



வேலுார்:வேலுார் அருகே, கார் மோதி முதியவர் பலியானார்.
வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 70. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற பொய்கை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்று காலை நடந்து சென்றார். அப்போது சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் இறந்தார். விரிஞ்சிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X