பாக்., முகரம் ஊர்வலத்தில் குண்டுவெடிப்பு

Added : ஆக 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
லாகூர் : அண்டை நாடான பாகிஸ்தானில் முகரம் பண்டிகை ஊர்வலத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், ஏழு வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த நிலையில், 60 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல் நகரில் நேற்று, ஷியா பிரிவினர் முகரம் பண்டிகை ஊர்வலம் நடத்தினர். அப்போது ஒருவர், நாட்டு வெடிகுண்டுகளை ஊர்வலம்

லாகூர் : அண்டை நாடான பாகிஸ்தானில் முகரம் பண்டிகை ஊர்வலத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், ஏழு வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த நிலையில், 60 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல் நகரில் நேற்று, ஷியா பிரிவினர் முகரம் பண்டிகை ஊர்வலம் நடத்தினர். அப்போது ஒருவர், நாட்டு வெடிகுண்டுகளை ஊர்வலம் வந்தவர்கள் மீது வீசினார். இதில், ஏழு வயது சிறுமி உட்பட இருவர் அதே இடத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த, 60 பேர் பஹவல் நகர் விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X