பொது செய்தி

தமிழ்நாடு

3 நாள் கோவில் மூடப்பட்டதால் வெளியில் இருந்து சாமி கும்பிட்ட பக்தர்கள்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
வேலுார்: கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் 3 நாள் கோவில்கள் மூடப்பட்டதால், வெளியில் இருந்து பக்தர்கள் சாமி கும்பிட்டு சென்றனர்.கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு உத்தரவுபடி இன்று 20ம் தேதி முதல் வரும் 22 ம் தேதி வரை கோயில்கள் மூடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.இதனால் வேலுார் மாவட்டம், வேலுார் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில்,
3 நாள் கோவில் மூடப்பட்டதால் வெளியில் இருந்து சாமி கும்பிட்ட பக்தர்கள்


வேலுார்: கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் 3 நாள் கோவில்கள் மூடப்பட்டதால், வெளியில் இருந்து பக்தர்கள் சாமி கும்பிட்டு சென்றனர்.கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு உத்தரவுபடி இன்று 20ம் தேதி முதல் வரும் 22 ம் தேதி வரை கோயில்கள் மூடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.இதனால் வேலுார் மாவட்டம், வேலுார் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில், செல்லியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் மூடப்பட்டு நடை சாத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X