கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மகப்பேறு விடுமுறை வழங்குவதில் பாகுபாடு கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: மகப்பேறு விடுமுறை வழங்குவதில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 270 நாட்களாக அதிகரித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
மகப்பேறு விடுப்பு, சென்னை உயர்நீதிமன்றம், ஐகோர்ட்,

சென்னை: மகப்பேறு விடுமுறை வழங்குவதில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 270 நாட்களாக அதிகரித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


latest tamil news


இதனை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மகப்பேறு விடுப்பு வழங்குவதில் வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறை செய்யப்படாத ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்டக்கூடாது. அனைவருக்கும் ஒரே மாதிரி மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Kongu Nadu,இந்தியா
20-ஆக-202121:31:14 IST Report Abuse
Tamilan ஆக பெண்களை நீதிபதிகளாகவும் நியமிக்கலாம்
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
20-ஆக-202118:32:41 IST Report Abuse
SUBBU வருஷா வருஷம் மாசமாக இருந்து பிள்ளையை பெறுபவர்களுக்கும் இதே விடுமுறைதானா கனம் நீதிபதி அவர்களே?
Rate this:
20-ஆக-202120:25:06 IST Report Abuse
Vittal anand rao.அரசு வேலைப்பிப்பேற்றாயின் ஆண்டொன்றுக்கு ஒன்றாக பெற்றுத்தள்ளி 45 வயதில் விருப்ப ஓய்வூதியம் கொடுத்து விடலாம் கணம் நீதிபதி அவர்களே.தந்தைமக்கும் தந்தையாவதற்கு விடுமுறையும் கொடுக்கலாம்....
Rate this:
Cancel
P Sundaramurthy - Chennai,இந்தியா
20-ஆக-202117:54:19 IST Report Abuse
P Sundaramurthy அரசு வேலை பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஊதியத்துடன்கூடிய விடுப்பு கொடுத்துவிடலாம் . அரசு பள்ளி மாணவர்களுக்கு நூறு விழுக்காடு ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை அறிவித்துவிடலாம் . தனியார் அலுவர்களுக்கு விடுமுறை இல்லா வேலை வழங்கிவிடலாம் . நாட்டின் பிரச்சனை தீர்ந்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X