2024 லோக்சபா தேர்தலே நமது இலக்கு: ஆலோசனை கூட்டத்தில் சோனியா பேச்சு

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: 2024 லோக்சபா தேர்தலே நமது இலக்கு என எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்., தலைவர் சோனியா பேசினார்.2024-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்தும் நோக்கில், வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எனினும், கட்சிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம்பெறுவதில்
Meeting, Congress, Sonia Gandhi, Sonia, Opposition Leaders, Video Conferencing, காங்கிரஸ், சோனியா காந்தி, சோனியா, எதிர்க்கட்சிகள், ஆலோசனை

புதுடில்லி: 2024 லோக்சபா தேர்தலே நமது இலக்கு என எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்., தலைவர் சோனியா பேசினார்.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்தும் நோக்கில், வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எனினும், கட்சிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டணி அமைக்கும் முயற்சியாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.


latest tamil news


'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடக்கும் இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தத கூட்டத்தில், 2024 லோக்சபா தேர்தல், விவசாயிகள் பிரச்னை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது சோனியா கூறியது,2024 ம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலலுக்கு இப்போதே திட்டமிடும் நேரம் வந்து விட்டது. 2024 லோக்சபா தேர்தலே நமது இலக்கு. நாம் ஒற்றுமையுடன் ஒரே சிந்தனையுடன் செயல்பட வேண்டும். நடந்து வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டோம். இந்த ஒற்றுமை தொடர்ந்திருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஆக-202100:37:39 IST Report Abuse
முக்கண் மைந்தன் அன்னையே, நாட்டுக்கு ஒரே எதிரி, நமக்கும் ஒரே எதிரி ‼️👍
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
21-ஆக-202114:46:54 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்சரி சரி வேலையை சரியா பாரு அரபு உன் சம்பளத்த கட் பண்ணிட போறான்...
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
20-ஆக-202122:35:17 IST Report Abuse
rajan குடுகுடு கிழம் சரத்பவார் கிழவிகள் மம்தா, சோனியா எல்லாம் போராட போகிறார்களாம். அது என்ன செப்டம்பர். 20 முதல். அடுத்த வாரமே ஆரம்பியுங்களேன். அய்யோ பாவம் மோடி என்னும் அசைக்க முடியாத தேரை இந்த தில்லு முல்லு திருட்டுக் கூட்டம் கயிறு கட்டி இழுகப் போகிறதாம். கயிறு அறுந்து போய் எல்லோரும் மல்லாக்க விழப் போகிறார்கள்.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
20-ஆக-202122:13:17 IST Report Abuse
R. Vidya Sagar சொல்பவர் நிரந்தரமான தற்காலிக தலைவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X