ஆப்கனில் இந்திய தூதரக அலுவலகங்களில் தலிபான்கள் சோதனை?

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: ஆப்கனில் கந்தகார் மற்றும் ஹெராட் பகுதியில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களுக்குள் புகுந்து தலிபான் பயங்கரவாதிகள் சூறையாடியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.மேலும், மூடப்பட்டு கிடந்த தூதரகங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள், ஆவணங்களை தேடியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களையும் எடுத்து சென்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள்
தலிபான்கள், இந்தியா, தூதரகம், ஆப்கன், ஆப்கானிஸ்தான்,

புதுடில்லி: ஆப்கனில் கந்தகார் மற்றும் ஹெராட் பகுதியில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களுக்குள் புகுந்து தலிபான் பயங்கரவாதிகள் சூறையாடியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மேலும், மூடப்பட்டு கிடந்த தூதரகங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள், ஆவணங்களை தேடியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களையும் எடுத்து சென்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இது எதிர்பார்க்கப்பட்டது தான். உலக நாடுகளுக்கு தலிபான் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகளை மீறி செயல்பட்டுள்ளது கவலை அளிக்கிறது என தெரிவித்து உள்ளார்.


latest tamil news


கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஆப்கனில், இந்திய தூதரகம் காலி செய்யப்படுவதை விரும்பவில்லை. இந்திய ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என கத்தாரில் உள்ள தலிபான் அலுவலகத்தில் இருந்து இந்திய அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தூதரகங்களில் தலிபான்கள் சூறையாடியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-ஆக-202105:28:13 IST Report Abuse
Sanny இவங்களை உலக நாடுகள் முளையிலே கிள்ளி எறியணும்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஆக-202122:02:01 IST Report Abuse
meenakshisundaram 'கலைஞர் கஞ்சி தொட்டி 'என்று அதற்கு பெயர் வைத்து தமிழகத்தின் பெருமையை நிலை நாட்டினால் ஸ்டாலின் இரண்டாயிரத்து ஐம்பதாம் வருஷத்துக்கு மேல் நடக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளராக முடியும்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
20-ஆக-202121:31:32 IST Report Abuse
sankaseshan The central government did the right thing by withdrawing our staff from embassy Behavior of militants tenants is unpredic. They will not keep their promises. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X