சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஜி ஊராட்சி தலைவர் தீயில் கருகி பலி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பேர்ணாம்பட்டு: பேர்ணாம்பட்டு அருகே, தீயில் கருகி மாஜி ஊராட்சி தலைவர் இறந்தார்.வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே ஓமகுப்பத்தை சேர்ந்தவர் லோகநாதன், 76. தி.மு.க., வை சேர்ந்த அவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவராக பதவி வகித்தார். இவர் கடந்த 15 ம் தேதி வீட்டில் பால் காய்ச்ச கேஸ் அடுப்பு பற்றி வைத்தார். அப்போது கேஸ் கசிவு ஏற்பட்டு லோகநாதன்


பேர்ணாம்பட்டு: பேர்ணாம்பட்டு அருகே, தீயில் கருகி மாஜி ஊராட்சி தலைவர் இறந்தார்.
வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே ஓமகுப்பத்தை சேர்ந்தவர் லோகநாதன், 76. தி.மு.க., வை சேர்ந்த அவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவராக பதவி வகித்தார். இவர் கடந்த 15 ம் தேதி வீட்டில் பால் காய்ச்ச கேஸ் அடுப்பு பற்றி வைத்தார். அப்போது கேஸ் கசிவு ஏற்பட்டு லோகநாதன் உடல் முழுவதும் தீ பரவியது. ஆபத்தான நிலையில் வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று இறந்தார்.பேர்ணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு வசந்தம்மாள் என்ற மனைவியும், நான்கு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X