பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு கிலோ குண்டுமல்லி 3000 ரூபாய்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
வேலூர்: வரலட்சுமி பண்டிகை கொண்டாட்டங்களை ஒட்டி வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்களின் விலை எகிறியது இன்று குண்டுமல்லி ஒரு கிலோ 3000 ரூபாய் முல்லை 2000 ரூபாய் சாமந்தி ஆயிரம் ரூபாய் கனகாம்பரம் ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது .மேலும் தாழம்பூ ஒன்றின் விலை ரூ 1000 அதேபோல காக்கட்டான் சம்பங்கி மரிக்கொழுந்து ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது இதுகுறித்து நேதாஜி


வேலூர்: வரலட்சுமி பண்டிகை கொண்டாட்டங்களை ஒட்டி வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்களின் விலை எகிறியது இன்று குண்டுமல்லி ஒரு கிலோ 3000 ரூபாய் முல்லை 2000 ரூபாய் சாமந்தி ஆயிரம் ரூபாய் கனகாம்பரம் ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது .

மேலும் தாழம்பூ ஒன்றின் விலை ரூ 1000 அதேபோல காக்கட்டான் சம்பங்கி மரிக்கொழுந்து ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது இதுகுறித்து நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் கேட்டதற்கு வரலட்சுமி பண்டிகையை ஒட்டி எல்லோரும் பூக்களை வாங்கி சென்று விட்டனர் இதற்கு காரணம் இந்த ஆண்டு கோயில்களும் மூடப்பட்டுள்ளது மேலும் பூக்கள் மிகவும் குறைவாகவே உள்ளது எனவேதான் இந்த விலை ஏற்றம் இவ்வாறு அவர்கள் கூறினர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X