பொது செய்தி

தமிழ்நாடு

தி.மலையில் பவுர்ணமி கிரிவலம் : மாவட்ட நிர்வாகம் தடை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
தி.மலை:கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளதால் தி.மலை மாவட்டத்தில் பவுர்ணமி கிரி வலம் செல்ல பக்தர்கள் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.இது குறித்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பவுர்ணமி கிரிவலம் நாளை

தி.மலை:கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளதால் தி.மலை மாவட்டத்தில் பவுர்ணமி கிரி வலம் செல்ல பக்தர்கள் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பவுர்ணமி கிரிவலம் நாளை 21-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இரண்டு நாட்கள் தி.மலையில் மலை சுற்றும் பாதையில் 14 கி.மீ கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக பவுர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X