பொது செய்தி

தமிழ்நாடு

உரிமம் பெறாமல் விதை விற்றால் நடவடிக்கை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கை: பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, காளிங்கராயன், கீழ்பவானி வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். விதை நெல் வாங்கும்போது, விவசாயிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். அரசு சான்று பெற்ற விதை நெல் குவியல்களை மட்டுமே வாங்க

ஈரோடு: ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கை: பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, காளிங்கராயன், கீழ்பவானி வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். விதை நெல் வாங்கும்போது, விவசாயிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். அரசு சான்று பெற்ற விதை நெல் குவியல்களை மட்டுமே வாங்க வேண்டும். முளைப்பு திறன், காலாவதி நாள் ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். விதை வாங்கும்போது ரசீது பெற வேண்டும். உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X