பொது செய்தி

தமிழ்நாடு

மூப்பனார் பிறந்த நாள் விழா

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஈரோடு: சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில், மூத்த காங்., தலைவர் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, த.மா.கா., சார்பில் மரம் நடும் விழா நடந்தது. மாநில துணை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் வரவேற்றார். பொதுச் செயலாளர் விடியல் சேகர் மரக்கன்றுகளை நட்டார். ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் விஜயகுமார் கவுரவிக்கப்பட்டார்.

ஈரோடு: சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில், மூத்த காங்., தலைவர் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, த.மா.கா., சார்பில் மரம் நடும் விழா நடந்தது. மாநில துணை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் வரவேற்றார். பொதுச் செயலாளர் விடியல் சேகர் மரக்கன்றுகளை நட்டார். ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் விஜயகுமார் கவுரவிக்கப்பட்டார். பின்னர் மூப்பனாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில குழு உறுப்பினர் சந்திரசேகர், மாவட்ட பொதுச் செயலாளர் ரபீக், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

* அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில் உள்ள மூப்பனாரின் சிலைக்கு, த.மா.கா., ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் விஜய் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X