சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி காயம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஈரோடு: பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் தீபக் குமார், 22. ஈரோடு அரசு மருத்துவமனையில் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை, இரண்டாவது மாடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கால் தவறி முதல் மாடியில் விழுந்தார். இதில், தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு

ஈரோடு: பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் தீபக் குமார், 22. ஈரோடு அரசு மருத்துவமனையில் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை, இரண்டாவது மாடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கால் தவறி முதல் மாடியில் விழுந்தார். இதில், தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X