கீழ்பவானி வாய்க்கால் மண்கரையில் அரிப்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புளியம்பட்டி: கீழ்பவானி வாய்க்கால் மண்கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடந்த, 15ல், முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் தற்போது, 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வெளியேற்றம் ஓரிரு நாளில், 2,300 கனஅடியாக உயர்த்தப்பட உள்ளது. இதற்கிடையே சத்தியமங்கலம் அருகே, குப்பந்துறை பாலம்

புளியம்பட்டி: கீழ்பவானி வாய்க்கால் மண்கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடந்த, 15ல், முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் தற்போது, 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வெளியேற்றம் ஓரிரு நாளில், 2,300 கனஅடியாக உயர்த்தப்பட உள்ளது. இதற்கிடையே சத்தியமங்கலம் அருகே, குப்பந்துறை பாலம் பகுதியில், கீழ்பவானி வாய்க்காலில் மண்கரையில் அரிப்பு ஏற்பட்டு மண் சரிந்து வருகிறது. தொடர்ந்து மண் கரையில் அரிப்பு ஏற்பட்டால், வாய்க்கால் கரை உடையும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மண் அரிப்பு உள்ள பகுதியில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X