பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் சப் - கலெக்டருக்கு பிரசவம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி, பேளூர் கரடிப்பட்டியை சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ, 29. இவர், கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்ட சப் கலெக்டராக பணிபுரிகிறார். இவரது கணவர் தாமரைகண்ணன். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தர்மலாஸ்ரீ, பிரசவத்துக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் காலை, அறுவை சிகிச்சை மூலம், பெண் குழந்தை பிறந்தது. நேற்று, அவர்களின் உடல்நலன்

சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி, பேளூர் கரடிப்பட்டியை சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ, 29. இவர், கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்ட சப் கலெக்டராக பணிபுரிகிறார். இவரது கணவர் தாமரைகண்ணன். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தர்மலாஸ்ரீ, பிரசவத்துக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் காலை, அறுவை சிகிச்சை மூலம், பெண் குழந்தை பிறந்தது. நேற்று, அவர்களின் உடல்நலன் குறித்து, கலெக்டர் கார்மேகம் விசாரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X