பொது செய்தி

தமிழ்நாடு

மாநகரில் இன்று காய்ச்சல் முகாம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில், இன்று காய்ச்சல் முகாம் நடக்கும் இடங்கள் விபரம்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் காமநாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெரு, சூரமங்கலம் ராஜாஜி தெரு, விநாயக கார்டன், காட்டூர், கோரிமேடு பெரியார் நகர், சங்கர் நகர், தேவாங்கபுரம், ராஜகணபதி தெரு, பெரியார் தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, ஏர்வாடி தெரு, சாமுண்டி தெரு, புட்டா மிஷின் ரோடு, பென்ஷன் லைன்,

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில், இன்று காய்ச்சல் முகாம் நடக்கும் இடங்கள் விபரம்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் காமநாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெரு, சூரமங்கலம் ராஜாஜி தெரு, விநாயக கார்டன், காட்டூர், கோரிமேடு பெரியார் நகர், சங்கர் நகர், தேவாங்கபுரம், ராஜகணபதி தெரு, பெரியார் தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, ஏர்வாடி தெரு, சாமுண்டி தெரு, புட்டா மிஷின் ரோடு, பென்ஷன் லைன், 1வது தெரு, பொம்மண்ண செட்டிக்காடு அண்ணா நகர். மதியம், 12:00 முதல், 2:00 மணி வரையில் சக்தி விநாயகர் தெரு, தர்ம நகர், மாரியம்மன் கோவில் தெரு, சாமிநாதபுரம், பி.ஆர்.பி., நகர், திரு நகர், காமராஜ் காலனி, கன்னாரத்தெரு, கோபால் தெரு, ஆசாத் தெரு, பட்ட நாயக்கர் காடு, வித்யா நகர், லைன்மேடு காவலர் குடியிருப்பு, கே.பி.கரடு, பார்க் தெரு, எஸ்.வி.ஆர்., காலனி. மதியம், 3:00 முதல், 5:00 மணி வரையில் ஜாகீர் அம்மாபாளையம் கண்ணகி தெரு, அரியாகவுண்டம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, பாவேந்தர் தெரு, பேர்லண்ட்ஸ், அண்ணா நகர், காளியப்ப செட்டி காலனி, அண்ணா நகர், கிருஷ்ணன் கோவில் தெரு, சுந்தர் தெரு, ராமநாதபுரம், செல்வ நகர், லைன்மேடு பிரதான சாலை, தமிழரசு கழக தெரு, நேதாஜி தெரு, குறிஞ்சி நகர் பகுதிகளில், காய்ச்சல் முகாம் நடக்கிறது. அதேபோல், காலை, 10:00 முதல், 5:00 மணி வரை, 54வது வார்டு, 5வது சீரங்கன் தெரு, விஜயலட்சுமி மண்டபத்தில் சித்த மருத்துவ முகாம் நடக்கிறது. அதேபோல், சங்ககிரி ஒன்றியத்தில் நாரப்பன்சாவடி, புள்ளிபாளையம், கஸ்தூரிப்பட்டி, ஊஞ்சானூர் பகுதிகளில், இன்று காலை, 10:00 மணிக்கு மருத்துவ முகாம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X