மத நல்லிணக்க நாள் உறுதிமொழி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மத நல்லிணக்க நாள் உறுதிமொழி

Added : ஆக 20, 2021
Share
சேலம்: நாடு முழுதும் ஆக., 20ல், முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்தநாளில், அரசு அலுவலகங்களில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. இன்று விடுமுறை என்பதால், நேற்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில்,

சேலம்: நாடு முழுதும் ஆக., 20ல், முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்தநாளில், அரசு அலுவலகங்களில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. இன்று விடுமுறை என்பதால், நேற்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் கிறிஸ்துராஜ் தலைமையில், அலுவலர்கள், பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X