பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: கெங்கவல்லி பேரூராட்சியில், கடந்தாண்டில், டெங்கு காய்ச்சல் கண்டறியும் பணியில், 30 பேர் தற்காலிக பணியாளராக வேலை செய்தனர். தற்போது, ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டில் பணிபுரிந்தவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி, 30 பெண் பணியாளர்கள், நேற்று, கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக

கெங்கவல்லி: கெங்கவல்லி பேரூராட்சியில், கடந்தாண்டில், டெங்கு காய்ச்சல் கண்டறியும் பணியில், 30 பேர் தற்காலிக பணியாளராக வேலை செய்தனர். தற்போது, ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டில் பணிபுரிந்தவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி, 30 பெண் பணியாளர்கள், நேற்று, கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X