சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியை மீட்டுத்தர கோரிக்கை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சதாசிவபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 23. இவர், 2018 ஆக., 13ல், பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவியை கடத்தினார். மாணவியின் பெற்றோர் புகார்படி, மணிகண்டன் மீது, 'போக்சோ' வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் நீதிமன்றத்தில் நடக்கிறது. ஜாமினில் வந்த அவர், 2020, அக்., 13ல், மாணவியை மீண்டும் கடத்திச்சென்றார். 10 மாதமாக கடத்தி வைத்துள்ள மாணவியை மீட்டுத்தர, அவரது பெற்றோர்,

ஆத்தூர்: சதாசிவபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 23. இவர், 2018 ஆக., 13ல், பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவியை கடத்தினார். மாணவியின் பெற்றோர் புகார்படி, மணிகண்டன் மீது, 'போக்சோ' வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் நீதிமன்றத்தில் நடக்கிறது. ஜாமினில் வந்த அவர், 2020, அக்., 13ல், மாணவியை மீண்டும் கடத்திச்சென்றார். 10 மாதமாக கடத்தி வைத்துள்ள மாணவியை மீட்டுத்தர, அவரது பெற்றோர், நேற்று, ஆத்தூர் ஊரக போலீசில் புகாரளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X