சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

தி.மு.க.,வின் 'வீக்பாயின்ட்!'

Added : ஆக 20, 2021
Share
Advertisement
தி.மு.க.,வின் 'வீக்பாயின்ட்!'திருப்பூரில், ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'தமிழில் அர்ச்சனை, அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராவது எல்லாம், ஏற்கனவே நடைமுறையில் உள்ளன... விளம்பரத்துக்காக இதை மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். பிற மத வழிபாடுகளில், தமிழ் மொழி அர்ச்சனை கொள்கைகளை அரசால் புகுத்த
பக்க வாத்தியம்


தி.மு.க.,வின் 'வீக்பாயின்ட்!'



திருப்பூரில், ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'தமிழில் அர்ச்சனை, அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராவது எல்லாம், ஏற்கனவே நடைமுறையில் உள்ளன... விளம்பரத்துக்காக இதை மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். பிற மத வழிபாடுகளில், தமிழ் மொழி அர்ச்சனை கொள்கைகளை அரசால் புகுத்த முடியாது' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'பிற மத வழிபாடு விஷயத்துக்கு தி.மு.க., தலையிடுமா என்ற கேள்விக்கு மட்டும் பதிலே வராது... இது மாதிரி, தி.மு.க.,வுக்கு ஏகப்பட்ட 'வீக்பாயின்ட்' இருக்கு பா... அதை தொட்டால், அமைதி ஆகிடுவாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X