சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதணி விழாவில் விஷ வண்டு கடித்ததில் 32 நபர்கள் மருத்துவமைனையில் அனுமதி

Added : ஆக 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
குளித்தலை :காதணி விழாவில் விஷ வண்டு கடித்ததில் 32 நபர்கள் மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யா மணியில் அரவாணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருச்சி மாவட்டம். மணப்பாறை வட்டம் வீரப்பூர். அழகப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் முருகன் குடும்பத்தாருக்கு குல தெய்வமாக உள்ளது . இந்த குலதெய்வம் கோவிலில்
காதணி விழாவில் விஷ வண்டு கடித்ததில்  32 நபர்கள் மருத்துவமைனையில் அனுமதி

குளித்தலை :காதணி விழாவில் விஷ வண்டு கடித்ததில் 32 நபர்கள் மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யா மணியில் அரவாணி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் திருச்சி மாவட்டம். மணப்பாறை வட்டம் வீரப்பூர். அழகப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் முருகன் குடும்பத்தாருக்கு குல தெய்வமாக உள்ளது . இந்த குலதெய்வம் கோவிலில் தனது குழந்தைகளான கௌதம். ஹரிஷுக்கு கிடாவெட்டி காதணி விழா நடைபெற்றது.

உறவினர்கள் அனைவரும் உணவருந்தும் போது. மரத்தில் கூடுகட்டி இருந்த விஷ வண்டு .பறந்து வந்து கடித்ததில் 7 குழந்தைகள் .10 பெண்கள் உட்பட 32 நபர்கள் விஷ வண்டு கடித்து பாதிக்கப்பட்டனர் . அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குளித்தலை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-ஆக-202116:30:40 IST Report Abuse
Thiagarajan Kodandaraman கிடாவெட்டும்போது அதோட துடிப்பு எப்படி இருந்திருக்கும் ..நம் போல் அதுவும் ஓர் உயிர் தானே ..ஆண்டவரா கிடா சாப்பாடு கேட்டார் ..ஏன் இந்த கொலை வெறி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X