சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலத்தகராறில் ஒருவர் கைது

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை, தர்மபுரி சாலையில் வசிப்பவர் வரதராஜ், 38. அதே பகுதியை சேர்ந்தவர் வடிவேலன், 33. இருவரும் கூட்டாக தொழில் செய்து வருகின்றனர். இருவருக்கும் நிலம் பிரிப்பதில் தகராறு இருந்தது. கடந்த, 18ல், பாரதமாதா கோவில் அருகே இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், வரதராஜை வடிவேலன் தாக்கினார். வரதராஜ் புகார்படி ராயக்கோட்டை போலீசார், வடிவேலனை கைது

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை, தர்மபுரி சாலையில் வசிப்பவர் வரதராஜ், 38. அதே பகுதியை சேர்ந்தவர் வடிவேலன், 33. இருவரும் கூட்டாக தொழில் செய்து வருகின்றனர். இருவருக்கும் நிலம் பிரிப்பதில் தகராறு இருந்தது. கடந்த, 18ல், பாரதமாதா கோவில் அருகே இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், வரதராஜை வடிவேலன் தாக்கினார். வரதராஜ் புகார்படி ராயக்கோட்டை போலீசார், வடிவேலனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X