சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி பறிமுதல்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், இளவரசி, எஸ்.ஐ.,க்கள், சிவசாமி, தென்னரசு உள்ளிட்டோர் நேற்று காலை, கிருஷ்ணகிரி- வேப்பனஹள்ளி சாலையில் வாகன தணிக்கை நடத்தினர். அவ்வழியாக சென்ற சான்ட்ரோ காரை மடக்கி சோதனையிட்டதில், 700 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. விசாரணையில், வேப்பனஹள்ளி மக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், இளவரசி, எஸ்.ஐ.,க்கள், சிவசாமி, தென்னரசு உள்ளிட்டோர் நேற்று காலை, கிருஷ்ணகிரி- வேப்பனஹள்ளி சாலையில் வாகன தணிக்கை நடத்தினர். அவ்வழியாக சென்ற சான்ட்ரோ காரை மடக்கி சோதனையிட்டதில், 700 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. விசாரணையில், வேப்பனஹள்ளி மக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்றது தெரிந்தது. காரை ஓட்டி வந்த வேப்பனஹள்ளி, மஜீத் தெருவை இம்ரான், 20, என்பவரை கைது செய்து கார், ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X