விரக்தியில் பவார்!

Added : ஆக 20, 2021
Share
Advertisement
விரக்தியில் பவார்!இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், விரக்தி காரணமாக, மத்திய பா.ஜ., அரசை விமர்சித்து வருகிறார். அவரது நண்பர்கள் சிலர், விரைவில் சிறைக்கு செல்ல உள்ளனர்; அவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.நாராயண் ரானேமத்திய அமைச்சர், பா.ஜ.,ஓவைசியை அனுப்ப வேண்டும்!ஆப்கன் பெண்களைப் பற்றி மட்டும் மத்திய அரசு கவலைப்படுவதாகவும்,
விரக்தியில் பவார்!

விரக்தியில் பவார்!
இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், விரக்தி காரணமாக, மத்திய பா.ஜ., அரசை விமர்சித்து வருகிறார். அவரது நண்பர்கள் சிலர், விரைவில் சிறைக்கு செல்ல உள்ளனர்; அவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நாராயண் ரானே

மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஓவைசியை அனுப்ப வேண்டும்!

ஆப்கன் பெண்களைப் பற்றி மட்டும் மத்திய அரசு கவலைப்படுவதாகவும், இந்திய பெண்களுக்கு முதலில் பாதுகாப்பு வழங்கவும், அசாதுதீன் ஒவைசி கூறி உள்ளார். ஆப்கனில் உள்ள அவரது சமூக பெண்களை பாதுகாக்க, ஒவைசியை முதலில் அங்கு அனுப்ப வேண்டும்.

ஷோபா கரன்ட்லாஜே

மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,

ஜனநாயகத்தை பாதுகாத்தது!

நம் நாட்டில் 70 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த காங்., தன் ஆட்சிக் காலத்தில் என்ன செய்தது என, சிலர் கேட்கின்றனர். அது, நாட்டை பிளவுபடுத்தாமல் ஜனநாயகத்தை பாதுகாத்து வந்தது. இதனால் தான், புதிய அரசுகள் பதவியேற்று வருகின்றன. அதை யாரும் மறந்துவிடக் கூடாது.

அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X