அரசு ‛காம்பவுண்ட் சுவரை பாழாக்கும் சுவரொட்டி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள அரசு அலுவலக காம்பவுண்ட்' சுவர்களில் கண்டபடி சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரம் செய்கின்றனர். இவற்றை சுத்தம் செய்து, ஒட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.ராமநாதபுரம் பகுதியில் திருமணம், காதணிவிழா, சடங்கு, இறப்பு மற்றும் அரசியல், கோயில் விழாக்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பிளக்ஸ் பேனர்
 அரசு ‛காம்பவுண்ட் சுவரை பாழாக்கும் சுவரொட்டி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள அரசு அலுவலக காம்பவுண்ட்' சுவர்களில் கண்டபடி சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரம் செய்கின்றனர்.

இவற்றை சுத்தம் செய்து, ஒட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.ராமநாதபுரம் பகுதியில் திருமணம், காதணிவிழா, சடங்கு, இறப்பு மற்றும் அரசியல், கோயில் விழாக்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்தும், சுவரொட்டிகளையும் ஒட்டுகின்றனர்.

குறிப்பாக ராமநாதபுரம் தாலுகா அலுவலகம், நகராட்சி, பத்திரப்பதிவுதுறை உள்ளிட்ட அரசு அலுவலக சுவர்களில் நிறைய சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளதாத காரணத்தினால் ஒன்றின் மீது ஒன்றாக போட்டிபோட்டு சுவரொட்டிகளை ஒட்டுவது நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தவும், சுவரொட்டிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X