பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டனந்தலீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள அஞ்சனாட்சி அம்மை உடனுறை ஒட்டனந்தலீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 18ம் தேதி காலை விநாயகர் பூஜை நடந்தது. 19ம் தேதி கோ பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, அன்று மாலை 3ம் கால மண்டப பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.நேற்று காலை 6:00 மணியளவில் நான்காம் கால பூஜை, 9 மணிக்கு

திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள அஞ்சனாட்சி அம்மை உடனுறை ஒட்டனந்தலீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 18ம் தேதி காலை விநாயகர் பூஜை நடந்தது. 19ம் தேதி கோ பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, அன்று மாலை 3ம் கால மண்டப பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.நேற்று காலை 6:00 மணியளவில் நான்காம் கால பூஜை, 9 மணிக்கு யாத்ராதானம் புறப்பாடாகி, 9:20 மணிக்கு ஒட்டனந்தலீஸ்வரர் மற்றும் அஞ்சனாட்சி அம்பிகை விமான கும்பாபிேஷகம் நடந்தது. ஒட்டனந்தல் சுற்றுப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X