பொது செய்தி

தமிழ்நாடு

சிவாலயங்களில் பிரதோஷ விழா

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் ஆகிய கோயில்களில் பிரதோஷ விழா நடந்தது. மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தன. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனை

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் ஆகிய கோயில்களில் பிரதோஷ விழா நடந்தது.

மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தன. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X