பள்ளி, கல்லூரி செய்திகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லூரி செய்திகள்

Added : ஆக 20, 2021
Share
விருதுநகர்: வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் 60வது ஆண்டு வைர விழா கொண்டாட்டத்தை முன்னிட்டும், துாய்மை செயல் திட்டத்தை செயலாக்கும் விதத்திலும் மரம் நடும் விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் ரவிசேகர், கூட்டு செயலாளர் ராதிகா வன்னியானந்தம், பொருளாளர் இன்பசேகரன், முதல்வர் மீனாராணி மரக்கன்றுகள் நட்டனர். வணிகவியல் துறை தலைவர் ரமா மரக்கன்றுகளை நன்கொடையாக

விருதுநகர்: வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் 60வது ஆண்டு வைர விழா கொண்டாட்டத்தை முன்னிட்டும், துாய்மை செயல் திட்டத்தை செயலாக்கும் விதத்திலும் மரம் நடும் விழா நடந்தது.

கல்லுாரி செயலாளர் ரவிசேகர், கூட்டு செயலாளர் ராதிகா வன்னியானந்தம், பொருளாளர் இன்பசேகரன், முதல்வர் மீனாராணி மரக்கன்றுகள் நட்டனர். வணிகவியல் துறை தலைவர் ரமா மரக்கன்றுகளை நன்கொடையாக கொடுத்தார். ஏற்பாடுகளை கல்லுாரி வைர விழா குழுவினர் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X