பொது செய்தி

தமிழ்நாடு

புகார் எதிரொலி இன்ஸ்பெக்டர் மாற்றம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மரக்காணம்,-மரக்காணம் இன்ஸ்பெக்டர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதால் இடமாற்றம் செய்யப்பட்டார்.மரக்காணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பாஸ்கரன், சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார். இவர், புகார்தாரர்களிடம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.மேலும், இவர் மீது ஜ.ஜி.,க்கு புகார்கள் சென்றன. விசாரணையில் உண்மை என தெரியவந்ததைத் தொடர்ந்து, ஐ.ஜி.,

மரக்காணம்,-மரக்காணம் இன்ஸ்பெக்டர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதால் இடமாற்றம் செய்யப்பட்டார்.மரக்காணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பாஸ்கரன், சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார். இவர், புகார்தாரர்களிடம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.மேலும், இவர் மீது ஜ.ஜி.,க்கு புகார்கள் சென்றன. விசாரணையில் உண்மை என தெரியவந்ததைத் தொடர்ந்து, ஐ.ஜி., சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில், டி.ஐ.ஜி., பாண்டியன், இன்ஸ்பெக்டர் பாஸ்கரை பண்ருட்டி மதுவிலக்கு பிரிவிற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.மேலும், மயிலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவை மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.பாஸ்கரன் இடமாற்றம் செய்யப்பட்டதை வரவேற்று, அப்பகுதி மக்கள், போலீஸ் நிலையம் எதிரே பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X