சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி ஆசாமி சிறையில் அடைப்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
விழுப்புரம்,-வழிப்பறி ஆசாமியை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டையைச் சேர்ந்தவர் ரமணி, 42; இவர் மீது விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.இதையடுத்து,

விழுப்புரம்,-வழிப்பறி ஆசாமியை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டையைச் சேர்ந்தவர் ரமணி, 42; இவர் மீது விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.இதையடுத்து, கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில், ரமணி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X