பொது செய்தி

இந்தியா

ஸ்ரீமகா மென்ஸ்வேர் ேஷாரூம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி காமராஜர் சாலையில், ஆண்களுக்கான பிரத்யேக ஸ்ரீமகா மென்ஸ்வேர் கார்மெண்ட் ேஷாரூம் திறக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி காமராஜர் சாலையில் ஜாய் அலுக்காஸ் நகைக் கடை அருகில், ஆண்களுக்கான பிரத்யேக கார்மெண்ட் ேஷாரூம் ஸ்ரீமகா மென்ஸ்வேர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ேஷாரூமை, குத்துவிளக்கேற்றி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

புதுச்சேரி-புதுச்சேரி காமராஜர் சாலையில், ஆண்களுக்கான பிரத்யேக ஸ்ரீமகா மென்ஸ்வேர் கார்மெண்ட் ேஷாரூம் திறக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி காமராஜர் சாலையில் ஜாய் அலுக்காஸ் நகைக் கடை அருகில், ஆண்களுக்கான பிரத்யேக கார்மெண்ட் ேஷாரூம் ஸ்ரீமகா மென்ஸ்வேர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ேஷாரூமை, குத்துவிளக்கேற்றி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். முதல் விற்பனையை, ஜான்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.,க்கள் சிவா, நேரு, ராமலிங்கம், ஆறுமுகம், சிவசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், பாஸ்கர்,நேரு வீதி வியாபாரிகள் சங்க தலைவர் நமச்சிவாயம், துணைத் தலைவர் இசைக்கலைவன் மற்றும் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக, விழாவிற்கு வந்தவர்களை ஸ்ரீமகா மென்ஸ்வேர் உரிமையாளர் குகன், மகாலட்சுமி குகன், காவியா, எம்.குகன், மாமல்லன், குமரன் சாய்ராம் ஆகியோர் வரவேற்று நன்றி கூறினர்.கடை உரிமையாளர் குகன் கூறும்போது, 'புதிதாக திறக்கப்பட்டுள்ள எங்களது ஸ்ரீமகா மென்ஸ்வேர் ேஷாரூமில் ஆண்களுக்கான பிரத்தியேகமான ஆடை ரகங்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு, நாளை 22ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு அனைத்து ஆடைகளுக்கும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X