பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லூரி செய்திகள் கணித மன்றம் துவக்க விழா

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சிவகாசி: காளீஸ்வரி கல்லுாரி கணிதவியல் துறை சார்பில் கணித மன்ற துவக்க விழா இணைய வழியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கணிதவியல் துறை தலைவர் லலிதாம்பிகை வரவேற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கணிதவியல் துறை தலைவர் சேகர், கல்லுாரி துணை முதல்வர் முத்துலட்சுமி பேசினர். உதவி பேராசிரியர் முனீஸ்வரி நன்றி கூறினார்.விழிப்புணர்வு

சிவகாசி: காளீஸ்வரி கல்லுாரி கணிதவியல் துறை சார்பில் கணித மன்ற துவக்க விழா இணைய வழியில் நடந்தது.

கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கணிதவியல் துறை தலைவர் லலிதாம்பிகை வரவேற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கணிதவியல் துறை தலைவர் சேகர், கல்லுாரி துணை முதல்வர் முத்துலட்சுமி பேசினர். உதவி பேராசிரியர் முனீஸ்வரி நன்றி கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிசிவகாசி: எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி கிராமப்புற தொழில் முனைவோர் சுவாச்சிதா கிராமப்புற மேம்பாட்டு கழகம் சார்பில் கொரோனா பாதுகாப்பிற்கான நிலையான இயக்கமுறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் விண்ணரசி வரவேற்றார். மாணவி காளீஸ்வரி பேசினார்.

ஒருங்கிணைப்பாளர் சைலஜா, அன்னை மகளிர் சுயஉதவிக் குழு தலைவி ராதா கலந்து கொண்டனர். அனைவருக்கும் மாஸ்க் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் பொற்கொடி நன்றி கூறினார்.உலக புகைப்பட தின விழாசிவகாசி: அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி காட்சி தொடர்பியல் சார்பில் உலக புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் அசோக் துவக்கி வைத்தார். துறை தலைவர் வெங்கடேஷ் வரவேற்றார்.

புகைப்பட நிபுணர் சூர்யகவுசிக் பேசினார்.இணைய வழியில் நடந்த நிகழ்ச்சியில் காட்சி தொடர்பியல் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர்கள் ஒருசொல்வாசகன், அம்சவேணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மாணவி ஜெயமாலதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X