பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவருக்கு நெய்வேலி தொழில் வர்த்தகர் சங்கம் சார்பில் பாராட்டு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மந்தாரக்குப்பம்-கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருக்கு நெய்வேலி தொழில் வர்த்தகர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பூங்கொடி, கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றினார். கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை செய்தார். இதனை பாராட்டி சுதந்திர தினவிழாவில் கலெக்டர் பாலசுப்ரமணியம்

மந்தாரக்குப்பம்-கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருக்கு நெய்வேலி தொழில் வர்த்தகர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது

.கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பூங்கொடி, கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றினார். கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை செய்தார். இதனை பாராட்டி சுதந்திர தினவிழாவில் கலெக்டர் பாலசுப்ரமணியம் மருத்துவர் பூங்கொடிக்கு சான்றிதழ் வழங்கினார்.அவரை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயலர் பன்னீர்செல்வம் மற்றும் நெய்வேலி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். மருத்துவர் பிரேமலதா, மருந்தாளர் முருகப்பெருமாள், செவிலியர் ஞானமேனிகமலா உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X