உறுதிமொழி ஏற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உறுதிமொழி ஏற்பு

Added : ஆக 21, 2021
Share
சிதம்பரம்,-சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.அண்ணாமலை பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் கூட்டுக்குழு உறுப்பினர் பாலாஜி சுவாமிநாதன் தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தார். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.பல்கலைக்கழக பதிவாளர் (பொ) ஞானதேவன் முன்னிலை வகித்தார். தேர்வுக்

சிதம்பரம்,-சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.அண்ணாமலை பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் கூட்டுக்குழு உறுப்பினர் பாலாஜி சுவாமிநாதன் தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தார். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.பல்கலைக்கழக பதிவாளர் (பொ) ஞானதேவன் முன்னிலை வகித்தார். தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் செல்வநாராயணன், பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X