பொது செய்தி

தமிழ்நாடு

ராஜிவ் பிறந்த நாள்: காங்., ஏற்பாடு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் ரங்கமணி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலர் காமராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் ரவிக்குமார், ஆறுமுகம், ரமேஷ், வழக்கறிஞர் செங்கேணி, பார்த்திபன் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் திலகர், முன்னாள் பிரதமர்

கடலுார்-கடலுாரில் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் ரங்கமணி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலர் காமராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் ரவிக்குமார், ஆறுமுகம், ரமேஷ், வழக்கறிஞர் செங்கேணி, பார்த்திபன் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் திலகர், முன்னாள் பிரதமர் ராஜிவ் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். விழாவில் மாவட்ட பொதுச் செயலர்கள் ராஜேஷ், செல்வக்குமார், விணு சக்கரவர்த்தி, அருள், வட்டாரத் தலைவர்கள் சீத்தாராமன், ராமகிருஷ்ணன், வேலு, கண்ணன், சண்முகம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X