பொது செய்தி

தமிழ்நாடு

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் நகர 6வது வார்டு மா.கம்யூ., கட்சியின் மாநாடு, உறுப்பினர் பழனிராஜா தலைமையில் நடந்தது.மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கொடியேற்றி, துவக்க உரையாற்றினார். நகர குழு உறுப்பினர் ஆனந்த் வாழ்த்துரை வழங்கினார். நகர செயலாளர் அமர்நாத், நகர் குழு உறுப்பினர்கள் ஏழுமலை, செந்தில், தமிழ்மணி, கிளை செயலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில குழு உறுப்பினர் மாதவன்

கடலுார்-கடலுார் நகர 6வது வார்டு மா.கம்யூ., கட்சியின் மாநாடு, உறுப்பினர் பழனிராஜா தலைமையில் நடந்தது.மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கொடியேற்றி, துவக்க உரையாற்றினார். நகர குழு உறுப்பினர் ஆனந்த் வாழ்த்துரை வழங்கினார். நகர செயலாளர் அமர்நாத், நகர் குழு உறுப்பினர்கள் ஏழுமலை, செந்தில், தமிழ்மணி, கிளை செயலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில குழு உறுப்பினர் மாதவன் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில், மழைக்காலம் நெருங்குவதால், கடலுார் நகரில் குண்டும் குழியுமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பாபு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X