பொது செய்தி

தமிழ்நாடு

பூமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்  

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பரமக்குடி: பரமக்குடி லெட்சுமணன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள பூமாரி அம்மன், கருப்பர் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. ஆக., 18 அன்று மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது.மறுநாள் காலை கணபதி ஹோமம் நிறைவடைந்து, வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, யாகசாலையை அடைந்தனர். அன்று முதல்கால யாக பூஜைகள், பூர்ணாகுதி நடந்தது. நேற்று 6:30 மணிக்கு மேல்
 பூமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்  

பரமக்குடி: பரமக்குடி லெட்சுமணன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள பூமாரி அம்மன், கருப்பர் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

ஆக., 18 அன்று மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது.மறுநாள் காலை கணபதி ஹோமம் நிறைவடைந்து, வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, யாகசாலையை அடைந்தனர். அன்று முதல்கால யாக பூஜைகள், பூர்ணாகுதி நடந்தது. நேற்று 6:30 மணிக்கு மேல் 2ம் கால யாக பூஜைகள் நிறைவடைந்தது. 10:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா அபிஷேகம் நடந்தது.கமுதிபேரையூர் காளியாத்தா கோயில் கும்பாபிேஷக விழா நடந்தது.

ஆக.19 மாலை 6:00 மணிக்கு மஹாகணபதி ேஹாமம் தொடங்கி அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, ரக்சா பந்தனம், கடல்தானம், முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு க்ருஷ்ண சுப்ரபாதம், விக்னேஸ்வர் பூஜை, நவக்கிரஹ ேஹாமம், பூர்ணஹூதி, இரண்டாம் கால பூஜை நடந்தது. கோமாதா பூஜை, கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்பநீர் ஊற்றபட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X